உ
ஓம் நமச்சிவாய
தென்னாடுடைய. எந்நாட்டவர்க்கும்
சிவனே போற்றி இறைவா போற்றி
""" ஸ்ரீஅப்பர் பெருமான்"""""
" கைலாயக்காட்சி"""
ஓம் நமச்சிவாய
தென்னாடுடைய. எந்நாட்டவர்க்கும்
சிவனே போற்றி இறைவா போற்றி
""" ஸ்ரீஅப்பர் பெருமான்"""""
" கைலாயக்காட்சி"""
#திருவையாறு
#ஸ்ரீ_அறம்_வளர்த்த_நாயகி உடனாகிய #ஸ்ரீ_ஐயாறப்பர் திருக்கோவிலில், வருகிற (31/07/19) புதன்கிழமை நடைபெறவுள்ள, உலகப்புகழ் பெற்ற,
#ஆடி_அமாவாசை,
#அப்பர்_பெருமான்_கயிலைக்காட்சி
விழாவை நேரில் வர இயலாதவர்கள் கண்டு பிறவிப்பயண் அடைய,
#வேந்தர் டிவி (Vendhar TV) இரவு 09:00 மணிமுதல் #நேரடி_ஒளிபரப்பு செய்கிறார்கள்!!!
அனைவரும் தரிசித்து இன்புற்று #ஐயாறப்பர் அருளை பரிபூரணமாக பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்!!!

No comments:
Post a Comment